இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மரணம்

  |   கிரிக்கெட்

சசெக்ஸ் அணியில் வேக 🔴பந்து வீச்சாளரான மாத்யூ ஹோப்டன்(22), மர்மமான முறையில் இறந்தார்😢, அவருடைய இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம், இங்கிலாந்து அணியின் கேப்டன், ⭐இயான் மோர்கன், இங்கிலாந்து அணிக்காக விளையாடும் அனைத்து தகுதிகளையும் பெற்றவர் மாத்யூ ஹோப்டன் என்று கூறினார்", முதல் தர கிரிக்கெட் போட்டியிலேயே 48 விக்கெட்களை விழ்தினார் மாத்யூ ஹோப்டன். . சசெக்ஸ் அணியும் மிகவும் அதிர்ச்சியாக இந்த தகவல் உள்ளது என்று 📝குறிப்பிட்டிருந்தது

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬