⭐விஜய்-🎬அட்லி இணையும் இன்னொரு படத்தை எதிர்பார்க்கலாம் ❗

  |   Kollywood

கிறிஸ்துமஸ் அன்று அட்லி 🏠 வீட்டில் திடிரென்று விஜயம் செய்தார் நடிகர் ⭐விஜய். அட்லி 🎥 படத்தில் தான் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இன்னொரு 🎥படம் அவர் இயக்கத்தில் நடிக்க விருப்பபடுவதாகவும் தெரிவித்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 🎥'தெறி' படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளிவரும். பின்னர் 🎥'அழகிய தமிழ் மகன்' பரதன் படத்தில் நடிக்கவுள்ளார். அட்லி- விஜய் 🎥படம் இதற்கு பிறகு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬