சச்சின் கொடுத்த அறிவுரை💬

  |   கிரிக்கெட்

கிரிக்கெட்டின் கடவுளாக🙏 கருதப்படும் ⭐சச்சின் டெண்டுல்கர், மும்பை U-16 அணியில் இருந்த சிறுவர்களுக்கு அளித்த 💬 அறிவுரை என்னவென்றால், T20 போட்டிகளில் ஆடும் பேட்டிங் முறைகளை கையாள வேண்டாம்❌ என்றார். மேலும் அவை குழந்தைகளுக்கு ஆபத்தானது என்று எச்சரித்தார். உங்கள் பேட்டிங் திறமையை வெளிபடுத்த நின்று ஆடும் நீண்ட இன்னிங்க்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மும்பை U-16 அணியில் சச்சினின் மகன், அர்ஜுனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது😄.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬