⭐சிம்புவுக்கு உதவும் A.R ரஹ்மான்!!!

  |   Kollywood

🎤"பீப் சாங்" தரும் நெருக்கடியில் இருந்து சிம்புவை மீட்டெடுக்கவே, 🎶 A.R ரஹ்மான், 🎬கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து, சிம்பு நடித்துள்ள 🎥'அச்சம் என்பது மடமையடா' படத்தின் ட்ரைலரை வெளியிட்டனர். ட்ரைலர் விவரத்தை A.R ரஹ்மான் அவர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் என்பது மிக முக்கியமான விஷயம். பீப் சாங்கை மறந்து 'தள்ளி போகதே' பாட்டை எல்லோரும் 🎉கொண்டாடுகின்றனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬