பிக்பாஷ் போட்டி மைதானத்தில் பிரபலமான "தர்பூசணி🍉 சிறுவன்". வீடியோ 📹 இங்கே : https://goo.gl/9OAUPq

  |   கிரிக்கெட்

பிக்பாஷ் போட்டியின் ஆட்டத்தின் நடுவே ஒரு சிறுவன், முழு தர்பூசணி🍉 பழத்தை கடித்து தின்ற வீடியோ மிகவும் பிரபலமானது. இணையதளங்களில் அந்த சிறுவனை பற்றி விவாதிப்பவர்கள் #watermelonboy என்ற ஹாஷ் டாகை உருவாக்கியுள்ளனர்.

தர்பூசணி🍉 பழத்தை கடித்து நொறுக்கி தின்ற அந்த சிறுவனை இங்கே பார்க்கலாம்: https://goo.gl/9OAUPq

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬