பிக்பாஷ் : பிரிஸ்பேன் ஹீட் வெற்றி🎉

  |   கிரிக்கெட்

முதலில் பேட் செய்த சிட்னி தண்டர் அணியில் இருந்து ஷேன் வாட்சன் 46 ரன்களும், மைக் ஹஸ்ஸி 56 ரன்களும் எடுத்து, சிட்னி தண்டர் 20 ஓவரில் 186/5 ரன்கள் எடுத்தது👏. பின்னர் களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் கிரிஸ் லின் 32 பந்துகளில் 75 ரன்களை விளாசினார்👍. மேலும் சிம்மன்ஸ் 34 ரன்களும் , கட்டிங்ஸ் 22 ரன்களும் சேர்த்து பிரிஸ்பேன் ஹீட் அணியை 6⃣ விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தது🎉.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬