🎥 படத்தில் கமல் ஹாசனின் மகளாக ஸ்ருதி ஹாசன்❗

  |   Kollywood

⭐கமல் நடிக்கும் புதிய படத்தை மலையாள 🎬இயக்குநர் சஞ்சீவ்குமார் இயக்குகிறார். ⭐கமல் நடிக்கும் இந்த 🎥படத்தில் அவருக்கு மகளாகவே நடிக்கிறார் 💃 ஸ்ருதி ஹாஸன். வீட்டில் இருக்கும் போது நடிப்பு ஒத்திகை, 💃நடனமெல்லாம் ஆடி உள்ள ஸ்ருதிக்கு, அப்பாவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். அந்த ஆசை இப்போது நிறைவேறியது 😄 என்றார் ஸ்ருதி ஹாசன்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬