முஷ்டாக் அலி T20🏆 ஹப்ராஜன், பார்த்திவ் கலக்கல்🎉

  |   கிரிக்கெட்
  • ஜம்மு &காஷ்மீர் vs பஞ்சாப் :8⃣ விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி!!! பஞ்சாப் அணிக்காக ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களை கைப்பற்றினார்👍. யுவராஜ் சிங் பேட் செய்ய வாய்ப்பில்லாமல் போனது😞.
  • கர்நாடகா vs மும்பை : 1⃣ ரன் வித்தியாசத்தில் கர்நாடகா வெற்றி!!! கர்நாடக அணியின் ⭐ஸ்டூவர்ட் பின்னி, 38 ரன்கள் எடுத்ததோடு, 2 விக்கெட் களையும் விழ்த்தி ஆல்- ரவுண்டராக திகழ்ந்தார்.
  • குஜராத் vs விதர்பா: 60 ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!!! குஜராத் அணியின் பார்திவ் படேல் 59 ரன்கள் எடுத்தார்.
  • தமிழ்நாடு, டெல்லி, உத்திர பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பரோடா, ஜார்க்கண்ட், ஹைதராபாத் ஆகிய அணிகள் வெற்றி பெற்றது🎉.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬