⭐ ஸ்டோக்ஸ், இரட்டை சதத்தால் 💯 திணறிய😔 தென் ஆப்ரிக்கா

  |   கிரிக்கெட்

முதல் நாளின் ஆட்டத்தில் இருந்து தொடர்ந்த ⭐ஜோன்னி பேர்ஸ்டோ (150)👏 மற்றும் ⭐பென் ஸ்டோக்ஸ்(258)🎉, ஆடிய ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா விக்கெட் எடுக்க முடியாமல் திணறியது. பென் ஸ்டோக்ஸ் அதிவேகமாக 200 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணி காலையில் நடந்த முதல் பகுதியில் மட்டும் 25 ஓவர்களில் 196 ரன்களை குவித்தது. பின்னர் ஸ்டோக்ஸ் ஆட்டம் இழந்ததும், இங்கிலாந்து அணி 629/6 டிக்ளர் செய்தது. பின்னர் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணியில் ஹாஷிம் அம்லா(64)👍 மற்றும் எல்கர்(44), ஆட்டத்தை மீட்டார். ஆட்டத்தின் இறுதியில் தென் ஆப்ரிக்கா அணி 141/2 ரன்னில் உள்ளது..

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬