1⃣ நாள்: பிராத்வெய்ட்களால் வெஸ்ட் இண்டீஸ் 2⃣💯

  |   கிரிக்கெட்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3⃣வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், கிரேக் பிராத்வெய்ட் (85) மற்றும் கார்லஸ் பிராத்வெய்ட் (35*) ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் நாளில் 200 ரன்களை கடக்கசெய்தனர்🎉. 159 ரன்களில் 6 விக்கெட்களை இழந்து தவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியை கார்லஸ் மற்றும் ராம்டின் 207/6 ரன்கள் எடுத்து ஆட்டத்தை தூக்கி உள்ளனர்👏. டேரன் பிராவோ(33), கிரேக் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணியை 104/1 ரன்களுக்கு அழைத்து சென்றனர்👍. 2⃣ போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா இந்த தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬