🇮🇳இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில், ஆஸ்திரேலியா அணி விவரம்: ⭐வாட்சன், ⭐ல்யோன் இல்லை.

  |   கிரிக்கெட்

🇮🇳இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. திறமை வாய்ந்த சுழற்பந்து 🔴 வீச்சாளர்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணியில் சர்வதேச அளவில் ரூகி பேஸ்மன், ஜோயல் பாரிஸ் மற்றும் ஸ்காட் போலந்த் புதிதாக களம் இறங்குகின்றனர்.

ஆஸ்திரேலியா அணி📝: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஜார்ஜ் பெய்லி, ஸ்காட் போலந்த், ஜோஷ் ஹேசல்வூட், ஜேம்ஸ் பாக்னர், ஆரான் பின்ச், மிட்ச் மார்ஷ், ஷான் மார்ஷ், க்லென் மேக்ஸ்வெல், கனே ரிச்சர்ட்சன், ஜோயல் பாரிஸ், மாத்திவ் வேட்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬