இந்திய கால்பந்து⚽ அணிக்கு கோலியின் வாழ்த்து💐 ❗

  |   கிரிக்கெட்

SAFF கோப்பையில் வென்ற இந்திய அணியை வாழ்த்தினார்💐 கோலி. 🇮🇳 இந்திய - ஆப்கானிஸ்தான் இடையே நடந்த SAFF கோப்பையில்🏆, 🇮🇳இந்தியா வென்றது. இதற்கு கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். ⚽கால்பந்தில் ஆர்வ முள்ள கோலி, ISL போட்டியில் கோவா அணியின் பங்குதாரர் ஆவார். இந்திய ⚽கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அடித்த கோல் மிகவும் அற்புதமாக இருந்தது என்று கோலி குறிப்பிட்டிருந்தார்

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬