⭐ கிரீஸ் கெய்ல் அட்டகாசம்: https://goo.gl/d1ZWyy

  |   கிரிக்கெட்

பிக்பாஷ் போட்டியில் ⭐ கிரீஸ் கெய்ல் லூட்டி... ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்த, 15 பந்துகளில் 41 ரன்களை அடித்தார் மெல்போர்ன் ரெணிகேட்ஸ் அணியின் கிரீஸ் கெய்ல 🎉 அவரிடம் பேட்டி கேட்க வந்த 📺 டிவி தொகுப்பாளரிடம், "உங்க 👀கண் அழகாக உள்ளது என்று கூறியுள்ளார்", அதற்கு அந்த பெண் கொஞ்சம் தலை குனிந்த போது, "வெட்கப்பட வேண்டாம்❌" என்று கூறினார். அதற்கு அந்த பெண் "மாட்டேன்" என்று பதில் அளித்தார். அந்த கலக்கலான வீடியோவை📹 இங்கே பார்க்கலாம் : https://goo.gl/d1ZWyy

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬