பிக்பாஷ்: பின்ச் மற்றும் கெய்ல்லால் வெற்றி🎉 பெற்றது ரெணிகேட்ஸ்👏

  |   கிரிக்கெட்

ஹாபர்ட் அணி 20 ஓவர்களில் அடித்த 140 ரன்களை, ⭐கெய்ல் மற்றும் ⭐ஆரோன் பின்சின் அபார ஆட்டத்தால் 14 ஓவரில் ரெணிகேட்ஸ் அணி வெற்றி பெற்றது🎉. கெய்ல் 15 பந்துகளில், 41 ரன்களை அடித்து விளாசினார்💥. ஆரோன் பின்ச் மறுபுறம் நின்று 39 பந்துகளில் 60 ரன்களை எடுத்தார்💥. ரெணிகேட்ஸ் அணி 14 ஓவரில் 144 ரன்கள் எடுத்து, 5 போட்டியில் 2வது முறையாக வென்றது🎉.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬