பொங்கல் ரீலீஸ் 🎥 படங்கள் எவ்வளவு திரையரங்கில்❓

  |   Kollywood

😍ரசிகர்களின் எதிர்பார்ப்பிலிருக்கும் 4⃣ 🎥படங்கள் இந்தப் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 🎥'ரஜினிமுருகன்', உதயநிதி, எமி ஜாக்ஸன் நடித்திருக்கும் 🎥‘கெத்து’, சசிகுமார், வரலட்சுமி நடித்திருக்கும் 🎥‘தாரை தப்பட்டை’, விஷால், கேத்ரின் தெரஸா நடித்திருக்கும் 🎥‘கதகளி’ ஆகிய 4⃣ படங்களும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது, கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளும் இந்த 4⃣ படங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம்.

  1. ரஜினிமுருகன் - 250 திரையரங்குகளுக்கு மேலாக..

  2. கெத்து - 230 திரையரங்குகளுக்கு மேலாக..

  3. தாரை தப்பட்டை - 200 திரையரங்குகளுக்கு மேலாக..

  4. கதகளி - 180 திரையரங்குகளுக்கும் மேலாக..

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬