501 ⭐ ரிச்சி பெனாட்ஸ் SCG மைதானத்தில்📹 - https://goo.gl/cqjm2h

  |   கிரிக்கெட்

முன்னால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ⭐ ரிச்சி பெனாட்ஸ், கடந்த ஆண்டு 📆ஏப்ரல் மாதம் இறந்த பின்னர், அவரது சொந்த மண்ணில் நடக்கும் முதல் சர்வதேச போட்டி இது என்பதால் அவருடைய சாதனைகளை நினைவு💭 கூறும் விதமாக, 501 ரசிகர்கள் (248 விக்கெட்கள், 190 டெஸ்ட் போட்டிகள், 63 டெஸ்ட்) அவரை போல 👕உடை அணிந்து, அவரது சாதனைகளை நினைவு படுத்தினர். ரிச்சி பெனாட்டை கௌரவ படுத்தும் விதமாக இந்த முயற்சி எடுக்க பட்டதாக, இதை ஏற்பாடு செய்த மைகேல் ஹென்சி 🔈 கூறினார். அந்த வீடியோ பதிவுகளை இங்கே பார்க்கவும் 📹: https://goo.gl/cqjm2h

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬