8⃣ வருடங்களுக்கு பிறகு மீண்டும் ⭐சசிகுமார்- ⭐சமுத்திரக்கனி❗

  |   Kollywood

🎥சுப்ரமணியபுரம், 🎥நாடோடிகள், 🎥ஈசன், 🎥போராளி படங்களுக்கு பிறகு ⭐சசிகுமார்- ⭐சமுத்திரக்கனி இணைந்து பணிபுரியும் படம் 🎥‘வெற்றிவேல்'.8 வருடங்களுக்கு பிறகு சசிகுமாரும், சமுத்திரக்கனியும் நடிக்கும் இந்த படத்தை வசந்தமணி 🎬 இயக்குகிறார் படத்தில் 💃மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடிக்கிறார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬