அரசியலில் குதிப்பரா அஜீத் 😳❓

  |   Kollywood

⭐நடிகர் அஜீத், பிரதமர் மோடியை சந்திக்கப் போவதாகவும், இந்த சந்திப்பிற்குப் பின்னர் அரசியலில் குதிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் பாஜக கட்சியை வலுப்படுத்த நடிகர் ரஜினியை பலமுறை சந்தித்தும் அவர் பிடிகொடுக்கவில்லை என்பதால் கட்சி தரப்பில் அஜித்தை களமிறக்க முடிவு செய்துள்ளதாக 📰செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இது தொடர்பாக பாஜக மற்றும் அஜீத் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ 📝 அறிவிப்பும் வெளியாகவில்லை❌ என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬