ஆஸி - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3⃣வது நாளிலும் மழை☂

  |   கிரிக்கெட்

3வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சற்று தலை தூக்கி காண பட்ட போது ஒரு முழு நாள் ஆட்டத்தை மழை☂ ❌நிறுத்திவிட்டது. கடந்த 2⃣0⃣ வருடங்களில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு பந்து கூட வீசாமால் ஆட்டம் தடை பட்டது நேற்று தான். வெஸ்ட் இண்டீஸ்அணி 248 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்துள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬