இங்கிலாந்து VS தென்னாப்பிரிக்கா: சமநிலையில் முடியுமா❓

  |   கிரிக்கெட்

ஹாஷிம் அம்லா அடித்த இரட்டை சதத்தால்💯 தலை நிமிர்ந்த தென்னாபிரிக்கா, இப்போது வலுவான நிலையில் உள்ளது👍. டெம்பா பாவுமா அடித்த சதத்தாலும்💯, க்ரிஷ் மொரிசின் 69 ரன்களாலும் தென்னாப்பிரிக்கா அணி 627/7 என்ற நிலையில் டிக்ளர் செய்தது. இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் எந்த அணி வெற்றி பெரும்❓ எந்த அணி தோல்வி பெரும்❓

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬