இதிலும் சச்சின் 🔝

  |   கிரிக்கெட்

🇮🇳இந்தியாவில் உள்ள M.Pகளுக்கு வழங்கப்படும் நிதி💰 சரியான முறையில் மக்களை போய் சென்றடைவதில்லை என்ற கூற்றசாட்டு பெரும் அளவில் உள்ளது. ஆனால் சச்சின் அவருக்கு வழங்கப்பட்டுள்ள 💰நிதியை 98% மக்களுக்கு உபயோகரமாக பயன் படுத்தியுள்ளார். M.P வளர்ச்சி திட்டம் மூலமாக, பல நல திட்டங்களுக்கு நிதி உதவி செய்துள்ள சச்சின், சமிபத்தில், மும்பையில் உள்ள ஒரு காது கேட்காத - வாய் பேச முடியாத குழந்தைகள் உள்ள பள்ளிக்கு ₹50 லட்சம் நிதி உதவி வழங்கினார். சென்னையின் வெள்ள🌊 நிவாரண பணிக்காகவும் , ஜம்மு & காஷ்மீருக்காகவும் , உத்ராகாண்டில் மேம்பால பணிகளுக்காகவும் 💰 நிதி வழங்கியுள்ளார். 🌟சச்சின் மிக அதிகமாக நன்கொடைகளை மும்பையில் பொது கழிப்பறைக்கும்🚽, பள்ளிகளுக்கும்🏫 வழங்கியுள்ளார். ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள புட்டம்ராஜ் பகுதியில் அவர் தண்ணீர்💧, மின்சாரம்⚡, சாலைகள் மற்றும் சுகாதார வசதிகளுக்காக நிதி வழங்கியுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬