கெஜ்ரிவால் நண்பரை காப்பாற்ற தான் இதை செய்தாரா ⁉

  |   கிரிக்கெட்

💰நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், AAP கட்சியில் உள்ள 5⃣ பேரும், தன் மீது அவதூறு வழக்கை சாட்டி உள்ளதாக புது வழக்கை தொடங்கியுள்ளார். மேலும் அருண் ஜெட்லி, "AAP கட்சி ஆட்கள் இப்படி என் மீது பழி சுமத்துவது, கெஜ்ரிவாலுக்கு வேலைசெய்யும் ஒருவரை, CBI இன்வெஸ்டிகேசனில் இருந்து காப்பாற்ற தான். கெஜ்ரிவால், நான் 'பெரோஸ் ஷா' மைதானம் கட்டியதில் 💰ஊழல் செய்ததாக கூறுவதையும் ❌மறுக்கிறேன்" என்று 🔈கூறியுள்ளார். அருண் கெஜ்ரிவால் "இப்படி அபாண்டமான பழியை என் மீது போட்டதால், என்னாலும் என் குடும்பத்தாலும் வெளியில் தலை காட்ட முடியமாமல் அவமானப்பட்டதால், கெஜ்ரிவால் மீது மானநஷ்ட 📝வழக்கை போட்டுள்ளேன்" என்று 🔈கூறினார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬