♥காதலர் தினத்தில் வெளியாகும் 🎥 'மிருதன்'

  |   Kollywood

🎥மிருதன் என்பதற்கு ஜெயிப்பவன் மற்றும் ஸோம்பி என்ற 2⃣ அர்த்தங்கள் உண்டு. மனிதர்களைக் காக்க ஸோம்பிகளை எதிர்த்துப் போராடும் ⭐ஜெயம் ரவி சந்திக்கும் சவால்களே 🎥படத்தின் கதையாம். 🎬 சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ⭐ஜெயம் ரவி - 💃லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் 🎥மிருதன் திரைப்படத்தின் 🎶 பாடல்களை வருகின்ற 9 ம் தேதி📆 வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். இந்த ஆண்டிலும் ஜெயம் ரவி வெற்றி நாயகனாக திகழ்வாரா ❓

📲 Get கோலிவுட் on Whatsapp 💬