📺தொகுப்பாளரை 💬வர்ணித்த கெய்லுக்கு 💵அபராதம்😱

  |   கிரிக்கெட்

பிக்பாஷ் போட்டியில்🏆, மெல்பர்ன் ரெணிகேட்ஸ் அணி, கிரீஸ் கெய்லுக்கு $10, 000 💵அபராதம் விதித்துள்ளது, மேலும் அந்த நிர்வாகம், அணியில் உள்ள மற்றவர்களும் ஒழுக்கத்தை கடைபிடிப்பது அவசியம் என்பதால், நாங்கள் இந்த அபராதத்தை விதித்துள்ளோம் என்று கூறியுள்ளனர். 👩'மேல்' ஒரு சிறந்த தொகுப்பாளர், அவரை அணியில் உள்ளவர்கள் அனைவரும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று 🔈 கூறினார் பிக்பாஷ் போட்டியின் தலைமை அதிகாரி அந்தோணி எவேரர்ட். மேலும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் இனி இந்த பிக்பாஷ் போட்டியில் கெய்ல் இடம்பெரும் எந்த பகுதியையும் எங்கள் 📺 தொலைகாட்சியில் ஒளிபரப்பமாட்டோம் என்று 🔈கூறியுள்ளனர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬