தொடரை கைபற்றியது நியூசிலாந்து அணி🎉

  |   கிரிக்கெட்

நியூசிலாந்து அணி இலங்கை அணியை 3⃣-1⃣ என்ற கணக்கில் வெற்றி பெற்றது🎉. 5⃣வது டெஸ்ட் போட்டியில் மார்டின் குப்தில் மற்றும் மாத் ஹென்றியின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்து அணி வென்றது🎉. மாற்றின் குப்தில் 102💯, வில்லியம்சன் 61, ரோச்டைளர் 61ரன்களை எடுத்தனர். எதிர்த்து போராடிய ஏஞ்சலோ மாத்யூஸ் 95 ரன்களை எடுத்தார்👏. அனால் மறுபுறம், மாத் ஹென்றியின் அபார பந்து வீச்சால் நியூசிலாந்து அணி வென்று ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார் மாத் ஹென்றி 👏.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬