நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்த விஷால்

  |   Kollywood

⭐நடிகர் சங்கத்தின் மூலம் 'மக்களுக்காக நாம்' என்ற ஒரு திட்டத்தினை ஆரம்பித்து அதன் மூலம் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5⃣ மாவட்டங்களுக்கு உதவி செய்ய திட்டமிட்டு தற்போது நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம் என்று 🔈 கூறினார். பின்னர், நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகள் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நடிகர் விஷால் "இதுவரை நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை ஒப்படைக்கவில்லை. இதற்கு நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி, அதன் முடிவுப்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று 🔈 அறிவித்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬