பிக்பாஷ் : பெர்த் ஸ்கோர்செரர்சை வென்ற அடிலைட் ஸ்ட்ரைகர்ஸ்🎉

  |   கிரிக்கெட்

முதலில் களம் இறங்கிய அடிலைட் ஸ்ட்ரைக்ர்ஸ் அணியில், மகேளா ஜெயவர்த்னே 57 ரன்களும்💥, ட்ராவிஸ் ஹெட் 51 ரன்களும்🎉 எடுத்தது. அடிலைட் ஸ்ட்ரைகர்ஸ் அணி 20 ஓவரில் 174 ரன்களை எடுத்தது🎉. பின்னர் களம் இறங்கிய பெர்த் ஸ்கோர்செரர்ஸ் அணி 17.3 ஓவரில் 138 ரன்கள் எடுத்து, அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இப்போது 4போட்டிகளை வென்ற அடிலைட் ஸ்ட்ரைகர்ஸ் அணியினர் முதல் இடத்திலும் 3 போட்டிகளை வென்ற ஸ்கோர்செரர்ஸ் அணியினர் 2வது இடத்திலும் உள்ளனர்👏.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬