😍வேடிக்கை காட்டிய கேப்டன்கள் 😄

  |   கிரிக்கெட்

SAFF ⚽கால்பந்து கோப்பையில்🏆 ஆப்கானிஸ்தானை 'எக்ஸ்ட்ரா டைமில்' ஆடி 🇮🇳இந்தியா வென்றது. ⭐கோலி, இந்திய ⚽கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு, வாழ்த்துகளை💐 தெரிவித்திருந்தார். அதற்கு ⭐சுனில் சேத்ரி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் கோலிக்கு, நன்றி கூறி, 🇮🇳இந்தியா மீண்டும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்த சாதனையை புரிய 'எக்ஸ்ட்ரா டைம்' தேவைபடாது என்று வேடிக்கையாக😄 பதில் அளித்தார். இந்திய விளையாட்டு துறையில் உள்ள இவர்கள் மற்றவர்களை பாராட்டியது பரவலாக வலைதளங்களில் பேச பட்டு வருகிறது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬