அசத்தலாக👌 இலங்கையை வென்றது🎉 நியூசிலாந்து.

  |   கிரிக்கெட்

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4⃣ விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. குப்டில்(58) மற்றும் வில்லியம்சனின்(53) அரைசதங்கள்👏 பரடிற்குரியது. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய இலங்கை அணியினர் சரசரவென 42 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்தனர்😞. ஆனால் குணதிலக(46) மற்றும் சிரிவர்தனெயின்(42) அபார ஆட்டததால் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலைமையில் இருந்தது இலங்கை அணி👍. நியூசிலாந்து அணியின் பகுதி நேர பந்து வீச்சாளர் கிரான்ட் ஈலீயடின் சிறந்த பந்து வீச்சால், கடைசி ஓவரில் வெறும் 9 ரன்களை எடுத்தது இலங்கை அணி. நியூசிலாந்து 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி🎉 பெற்றது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬