ஆஸ்திரேலியா கருத்து கணிப்பு🗳 : வி வி எஸ் லட்சுமனை மறக்க முடியாது😄

  |   கிரிக்கெட்

கடந்த 50 வருடங்களில் யாருடைய ஆட்டம் மறக்க முடியாததாய் இருந்தது என்று கேள்வி எழுப்பிய போது. அதிகபட்சமானோர் கூறியது, 2001 🇮🇳இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் ⭐வி.வி.எஸ் லட்சுமணன் அடித்த 281 ரன்கள் தான் என்றனர்👏 எல்லோரும். ⭐ஷேன் வார்னே, இதை பற்றி கூறிய போது அபாரமாக நான் சுழற்றிய 🔴பந்துகளை அடித்து விளாசினார் லட்சுமண். அந்த ஆட்டத்தை மறக்க முடியாது என்று கூறினார். இதை பற்றி ⭐ரிக்கி பாண்டிங் 🔈கூறுகையில் "அவர் விழ்த்த முடியாமல் நாங்கள் சோர்வடைந்த நாளை எங்களால் மறக்க இயலாது என்று🔈 கூறினார்.