ஆஸ்திரேலியா VS வெஸ்ட் இண்டிஸ் : 4⃣ ஆம் நாள் ஆட்டமும் ☂ மழையால் பாதிப்பு😞

  |   கிரிக்கெட்

☂ மழையினால் 4⃣வது நாள் ஆட்டமும் ரத்தானது, வெஸ்ட் இண்டிஸ் அணி 248-7 ரன்களில் இருந்து நகரமுடியாமல் இருக்கிறது. 5⃣ஆம் நாள் ஆட்டத்தை காண இலவசமாக அனுமதிக்கப்படும் என்று SCG தெரிவித்துள்ளது. நாளைய ஆட்டம் மழையால் ரத்தாகுமா இல்லை நடக்குமா என்பது கேள்விகுறி❓

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬