😎கேப்டன் கூல் ஒய்வு பெறுகிறாரா❓

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய ஒரு நாள், மற்றும் T20 போட்டியின் கேப்டன் தோனி ஒய்வு பெறுவதை பற்றியும், விராத் கோலி எல்லா வகையான போட்டிகளின் கேப்டன் ஆவது பற்றியும், பத்திரிக்கை நிருபர்கள் தோனியிடம் கேட்ட போது, "நிகழ்காலத்தை மட்டுமே நான் யோசிப்பேன், தற்போது 🇮🇳இந்திய ஆஸ்திரேலிய இடையில் நடக்கும் தொடர், அதன் பிறகு உலக கோப்பை🏆 போட்டி மட்டுமே என் மனதில் உள்ளது." என்றும் நான் தேவையான நேரத்தில் சரியான முடிவு எடுப்பேன் என்றும் 🔈 கூறியுள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬