⭐கிரீஸ் கெய்ல் கொந்தளிப்பு😡

  |   கிரிக்கெட்

கிரீஸ் கெய்ல் தன்னை தவறாக சித்தரித்து கொண்டிருக்கும் ' போர்ப்ஸ்' 📰ஊடகத்தின் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளார். 📺டி வி தொகுப்பாளர் 👧 மெல் மெக்லாபிங்கிடம் விளையாட்டாக பேசியதற்கு ரெணிகேட்ஸ் அணி $10000 அபராதம் விதித்தது. மேலும் பல தரப்பில் இருந்து கண்டிப்புகள் வந்து கொண்டிருகிறது. இதனை தூண்டி விடும் விதத்தில் கெய்ல் செய்ததை 'போர்ப்ஸ்' ஊடகத்தில் தொடர்ந்து தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதனால் கோர்ட்டில் அவர்களை சந்திக்க உள்ளதாக ⭐ கிரீஸ் கெய்ல் 🔈 கூறியுள்ளார்

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬