டிராவில் முடிந்தது இங்கிலாந்து-தென் ஆப்ரிக்கா ஆட்டம் 😐

  |   கிரிக்கெட்

முதல் இன்னிங்க்சில் 629/6 ரன்களை எடுத்து ஆட்டத்தை டிக்ளர் செய்த இங்கிலாந்த் அணியை தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கட் இழப்பிற்கு 627 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது👏. இரண்டாவது இன்னிங்க்சில் இங்கிலாந்த் அணி 159 ரன்களுக்கு 6⃣ விக்கெட்களை இழந்திருந்த போது, மோசமான ஒளியால்💡 ஆட்டத்தை தொடர முடியாத நிலையில் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆட்டம் டிராவில் முடிந்தது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬