துலிப் கோப்பையில்🏆 பிங்க் பந்து🔴

  |   கிரிக்கெட்

துலீப் கோப்பையில்🏆 பிங்க் நிற பந்தை🔴 உபயோகிக்க போவதாக BCCI 🔈அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு சில காரணங்களால் தடை பட்டு போன துலீப் கோப்பை🏆 இந்த ஆண்டு பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும் என்றும் கிரிக்கெட் 😍 ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் இந்த வருடம் பிங்க் நிற பந்தை உபயோகிக்க போவதாக BCCI நேற்று 📰 செய்தி வெளியிட்டது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬