புகழ் மழையில்☂ மும்பை 👦 சிறுவன் பிரணவ்👏

  |   கிரிக்கெட்

ஆஸ்திரேலியா அணியின் சுற்று பயணத்திற்கு முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தோனி , பிரணவ் பற்றி கூறுகையில், "129 பவுண்டரிகளும் 59 சிக்ஸர்களையும் அடித்த அந்த சிறுவன், "சாதனை சிறுவன்தான்". சிறப்பான அந்த சிறுவனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று அவர் கூறினார். ⭐சச்சினும் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த சிறுவனுக்கு வாழ்த்துகளை 🔈தெரிவித்துள்ளார்

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬