பெர்த் ஸ்கார்சரர்ஸ் அணி வெற்றி🎉

  |   கிரிக்கெட்

⭐ஆஷ்டன் ஆகரின் 68 (34) ரன்களும், ⭐பேங்க்ரோப்டின் 72(53) ரன்களும் பெர்த் ஸ்கார்சரர்ஸ் அணியை 20 ஓவரில் 176 ரன்கள் எடுக்க செய்தது👏.சிட்னி தண்டர்ஸ் அணியின் அன்றே ரஸ்ஸல் 42(20) ரன்கள் எடுத்திருந்தாலும், 30 ரன்கள் வித்தயாசத்தில் பெர்த் ஸ்கார்சரர்ஸ் சிட்னி தண்டர்சை விழ்த்தியது😟.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬