மன்னிப்பு🙏 கேட்பாரா அப்ரிடி❓

  |   கிரிக்கெட்

பாகிஸ்தான் T20 அணியின் கேப்டன் ⭐ அப்ரிடி, நேற்று நிருபர்களுக்கு பேட்டி 🎙அளித்து கொண்டிருக்கையில், 🌏 உலக கோப்பை போட்டிகளுக்கு, கேப்டனாக நீங்கள் எவ்வாறு தயாராகி உள்ளீர்கள் என்றும் உங்களது தலைமையில் பாகிஸ்தான் வெற்றி சதவிகிதம் மிக குறைவாய் உள்ளதென்றும் நிருபர்கள் கேட்டதற்கு, அந்த நிருபர்களிடம் மிக கோபமாக😡 "இந்த கேள்வியை நீங்கள் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்" 🔈 என்றார். 📰பத்திரிகைகாரர்கள் இச்சம்பவத்திற்கு ⭐அப்ரிடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பியதோடு அவருக்கு எதிராக கொடி பிடித்தனர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬