வெஸ்ட் இண்டீஸ் - ஆஸி : டிராவில் முடிந்தது.

  |   கிரிக்கெட்

2⃣ நாட்களுக்கு மேல் ☂மழையால் பாதிக்கப்பட்ட ஆஸி - வெஸ்ட் இண்டீஸின் 3⃣வது டெஸ்ட் தொடரின் கடைசி நாளான இன்று ⭐டேவிட் வார்னெர் ரசிகர்களுக்கு விருந்தாகும் விதமாக 82 பந்துகளில் சதம்💯 அடித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு 248-7 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணியினர் இன்று ஆட்டத்தை தொடர்ந்த போது 330 ரன்கள் எடுத்திருந்தனர். பிறகு ஆடிய ஆஸ்திரேலியா அணி 176-2 ரன்கள் எடுத்த பின்னர், இரு அணி கேப்டன்களும் போட்டி டிராவாக சம்மதித்தனர். ஏற்கனவே நடத்த இரண்டு போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றதால், இந்த கோப்பையை🏆 ஆஸ்திரேலியா அணி பெற்றது🎉.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬