ஹாபர்ட் ஹரிகேன்சை, மெல்போர்ன் ஸ்டார்ஸ்🌟 அணி வென்றது🎉

  |   கிரிக்கெட்

முதலில் ஆடிய ஹாபர்ட் அணி 20 ஓவரில் 124 ரன்கள் எடுத்தது, அதை தொடர்ந்து ஆடிய மெல்போர்ன் அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்த நிலையில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக லூக் 51, மேக்ஸ்வெல் 56 ரன்கள் எடுத்தனர்🎉

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬