1009* ரன்கள் சாத்தியமானது எப்படி❓

  |   கிரிக்கெட்

⭐பிரணவ் அடித்த 1009* ரன்களை பற்றி 😍 ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கும் வேளையில் எதிர் அணியின் பயிற்சியாளர் நமக்கு அதிர்சிகரமான😳 தகவல்களை 🔈கூறியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "16 வயது சிறுவர்களுடன் மோதுவதாக இருந்த எதிர் அணியில் பரீட்சை நடைபெறும் காரணத்தினால் வெறும் 12 வயது சிறுவர்களே பங்கேற்றனர். பௌண்டரிகள் 30மீ தூரத்தில்தான் இருந்தது. மேலும் 21 முறை பிரணவின் கேட்சை விட்டுள்ளனர். எப்படி இருந்தால் என்ன 1009 ரன்களை இதுவரை யாரும் எடுத்ததில்லை 👏 என்கின்றனர் பிரணவ் ரசிகர்கள்😄.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬