IPL போட்டிகள் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குமா❓

  |   கிரிக்கெட்

லோதா கமிட்டி அளித்த அறிக்கை📝 படி BCCI நடக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், நடப்பு ஆண்டில் நடக்கவிருக்கும் IPL போட்டிகள் தள்ளிப்போக பெரும் அளவில் வாய்ப்பு உண்டு. ஏனெனில், லோதா கமிட்டி அளித்துள்ள அறிக்கையில், சர்வதேச போட்டிகளுக்கும், IPLக்கும் இடையில் 15 நாட்கள் இடைவெளி இருக்கவேண்டும்😳 என்று குறிபிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள அட்டவணைப்படி உலக T20 கோப்பை ஏப்ரல் 2ம் தேதி முடிவடையும், IPL போட்டி ஏப்ரல் 9ம் தேதி தொடங்கும்😱. இட்தனால் IPL போட்டிகள் தள்ளிபோகுமா❓ பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬