'தல' ⭐ அஜித் 🔈 "வதந்திகளை நம்பாதீர்"

  |   Kollywood

⭐அஜித், பா.ஜா.கா கட்சியில் இணைய போவதாகவும். அஜித்தும் , நரேந்திர மோடியும் கூடிய விரைவில் சந்திக்கபோகிறார்கள் என்றும் . அந்த சந்திப்புக்கு பின்னர் கூட்டணி முடிவினை பற்றி பா.ஜா.கா எடுக்கும் என்றும் நேற்று வந்த செய்திகள் யாவும் வதந்தியே என்றும் அஜித் சார்பாக 📰 செய்திகள் வந்துள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அஜித் சார்பாக 🔈 அறிவித்துள்ளனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬