விகடன் தமிழ் 🎥 திரைப்பட விருதுகள்🏆

  |   Kollywood

2⃣0⃣1⃣5⃣ ஆம் ஆண்டின் விகடன் தமிழ் 🎥திரைப்பட விருதுகள் இதோ :

சிறந்த திரைப்படம்- 🎥காக்கா முட்டை

சிறந்த நடிகர்- ஜெயம் ரவி ( 🎥:பூலோகம்)

சிறந்த நடிகை- நயன்தாரா (🎥:நானும் ரவுடிதான் )
சிறந்த வில்லன்- அரவிந்த் ஸ்வாமி( 🎥:தனி ஒருவன்)

சிறந்த வில்லி- ஆஷா சரத் (🎥:பாபநாசம்)
சிறந்த நகைச்சுவை நடிகர்- கருணாகரன் (🎥:இன்று நேற்று நாளை)
சிறந்த நகைச்சுவை நடிகை- கோவை சரளா( 🎥:காஞ்சனா 2)
சிறந்த இசையமைப்பாளர்- AR ரஹ்மான் (🎥:ஓகே கண்மணி)

📲 Get கோலிவுட் on Whatsapp 💬