'ஆஸி. அணியில் புற்றுநோய்'🔈கிளர்க்

ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ⭐மைக்கேல் கிளார்க் தனது கிரிக்கெட் வாழ்க்கையை சுயசரிதையாக📖 எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டையொட்டி பேட்டியளித்தார் மைக்கேல் கிளார்க். இவர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி கடந்த 2013-ம் ஆண்டு 🇮🇳இந்தியாவி்ல் சுற்றுப் பயணம் செய்தது ஆஸ்திரேலியா 0⃣-4⃣ என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் பயிற்சியாளராக இருந்த மிக்கே ஆர்தர் நீக்கப்பட்டார். அப்போது ⭐வாட்சன் ஆஸ்திரேலியா அணியின் புற்றுநோய்’ என்று ⭐கிளார்க் குறிப்பிட்டதாக 👔ஆர்தர் கூறினார். இதுகுறித்து கேட்டதற்கு பதிலளித்த கிளார்க் ‘‘மிக்கே ஆர்தர் கூறியதுபோல் வாட்சனை புற்றுநோய் என்று நான் கூறவில்லை. ஆனால், அணியில் புற்றுநோய் போன்று இருந்த இருந்த வீரர்கள் அல்லது குழுவின் ஒரு அங்கமாக வாட்சன் இருந்தார். அதை நாம் சரிசெய்யாவிடில் அது புற்றுநோயாக மாறியிருக்கும் என்று கூறினேன்’’ என்றார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬