⭐சூர்யாவிற்கு ஜோடியான 💃கீர்த்தி சுரேஷ்👏

  |   செய்திகள் / Kollywood

🎥'S3' படத்தை தொடர்ந்து 🎬விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் ⭐சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் 🎼இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் 💰தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷை இப்படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். பாலிவுட்டில் அக்ஷய்குமார், அனுபம் கேர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த 🎥‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக்தான் 🎥‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தை தமிழில் சில மாற்றங்கள் செய்து உருவாக்கவுள்ளார் 🎬விக்னேஷ் சிவன். இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/N6wsL9