⭐தனுஷ், ⭐கார்த்தியுடன் 💃நதியா மோதுகிறாரா❓

  |   செய்திகள் / Kollywood

1980களின் கனவு கன்னியாக இருந்த 💃நதியா, தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். 💃நதியா நடிப்பில் உருவான 🎥‘திரைக்கு வராத கதை’ என்ற படத்தை வருகிற தீபாவளிக்கு🎉 களமிறக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த தீபாவளிக்கு ⭐தனுஷின் 🎥‘கொடி’, ⭐கார்த்தியின் 🎥‘காஷ்மோரா’ ஆகிய படங்களுடன் இப்படம் போட்டியிடவுள்ளது. இப்படத்தில் ⭐நதியாவுடன் இனியா, ஈடன், கோவைசரளா ஆகியோர் நடித்துள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான 🎬துளசி தாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். முழூக்க முழூக்க பெண்களை👩 வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬