வெற்றிபயணம் தொடரும் மகிழ்ச்சியில் ⭐கோலி👏

🇮🇳இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நேற்று நடைபெற்றது. இதில் 🇮🇳இந்திய அணி6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 🇮🇳இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 190 ரன்னில் நியூசிலாந்து அணி சுருண்டது. அதிக பட்சமாக லாதம் ஆட்டமிழக்காமல் 79 ரன் சேர்த்தார். இந்தியா 33.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசிய ⚡ஹர்டிக் பாண்டிய ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கபப்ட்டர். முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி😃 என்று ⭐கோலி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬