🎉வெற்றியை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேற்றம்👏

  |   கிரிக்கெட்

5⃣ம் நாள் உணவு இடைவெளியின் போது 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேறுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது 154/4 ரன்கள் பெற்றுள்ளது. ⭐பிராவோ 46 ரன்களுடனும், சேஸ் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சாளர் ⚡தேவேந்திர பிஷூவின் அபார பந்து வீச்சில்(8 /49) , பாகிஸ்தான் அணி 2⃣வது இன்னிங்சில் 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

பாகிஸ்தான் 1⃣ இன்னிங்ஸ் - 579/3 டி
மேற்கிந்திய தீவுகள் 1⃣ இன்னிங்ஸ் - 357

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬