⭐விஷாலுக்கு வில்லனாக ⭐ஆர்யாவா❓

  |   செய்திகள் / Kollywood

⭐விஷால் புதுமுக இயக்குனர் 🎬பி.எஸ். மித்ரனின் இயக்கத்தில் 🎥'இரும்புத் திரை' படத்தில் நடிக்க உள்ளார். இரும்புத் திரையில் ⭐விஷாலுக்கு ஜோடியாக 💃சமந்தா நடிக்கிறார். 🎼யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்குமாறு அவரது நெருங்கிய நண்பர் ⭐ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். முன்னதாக ⭐ஆர்யாவும், ⭐விஷாலும் சேர்ந்து 🎼'அவன் இவன்' படத்தில் நடித்துள்ளனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬